கொரோனா ஊரடங்குக்கு பிறகு கோயம்பேட்டில் இன்று முதல் திறக்கப்படும் உணவு தானிய சந்தை. தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸ் பரவல் அதிக அளவில் இருந்ததால், கடந்த சில மாதங்களாக போக்குவரத்து கல்வித்துறை வணிக வளாகங்கள் மார்க்கெட்டுகள் என அனைத்துமே அடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில், சென்னையிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் ஆறு மாதங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த உணவு தானிய வளாகம் இன்று முதல் திறக்கப்படும் எனவும், காய்கறி சந்தை இருபத்தி எட்டாம் தேதி திறக்கப்படும் எனவும் தமிழக […]