Heart attack-ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் இருக்கவும் இருதயம் பாதுகாக்க கூடிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் காண்போம். மாரடைப்பு; மாரடைப்பு என்பது இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதி செயல் இழக்கப்பட்டு கடுமையான நெஞ்சு வலியை ஏற்படுத்துகிறது இதுதான் மாரடைப்பு ஆகும். சமீப காலத்தில் இளம் வயதினருக்கு கூட இந்த பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மன அழுத்தமும், உணவு பழக்க வழக்கமும் தான். […]