தற்போதைய சூழலில் எல்லாமே ஆன்லைன் மயமாகவே மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும் ஆன்லைன் ஆர்டர் தான். சின்ன கைப்பை முதல் பெரிய வீட்டு பொருட்கள் வரை எல்லாவற்றையும் நாம் தேடும், பொது தளமாகவே இவை மாறிவிட்டன. இது ஒரு வகையில் நல்லது தான் என்றாலும் இதனால் பல சிறு வணிகங்கள் நிச்சயம் பாதிக்கப்படும். சிறு வணிகர்களை விட இந்த ஆன்லைன் பர்சேஸிங் தான் சிறப்பாக உள்ளது என்று நீங்கள் எண்ணினால் உங்களுக்கு தான் இந்த பதிவின் சம்பவம். ஸ்விக்கி தற்போது […]