தயிர் நமது உடல் நல ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது. நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகள் அனைத்துமே அவர்களது ஆயுசு நாட்களை அதிகப்படுத்தியது. இது அவர்களது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதுடன், எந்த நோய்களும் அண்ட முடியாது. இந்நிலையில், நாம் நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிடுவதை அநாகரிகமாக நினைக்கிறோம். ஆனால், அந்த உணவுகள் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும் உதவியது என்பதை கருத்தில் கொள்வதில்லை. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே […]