Tag: food and health dept

மிளகாயில் இவ்வளவு மருத்துவக்குணங்களா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

மிளகாயின் மருத்துவகுணங்கள்  மிளகாயின் நன்மைகள்  மிளகாயை யாருமே மருந்து பொருளாக நினைப்பது கூட இல்லை. ஏனென்றால் இந்தியர்களின் எந்த உணவிலும் மிளகாய் அல்லது மிளகாய் போடி இல்லாத சமையலே இருக்காது. காரடசரமான உணவுகளுக்கு தலைவனாக விளங்கும் இந்த மிளகாய் சில மருத்துவக்குணங்களையும் உள்ளடக்கியது என்பது நிதர்சமானமாகிய உண்மை. மிளகாயின் மருத்துவகுணங்கள்: உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. […]

food and health dept 3 Min Read
Default Image

இந்த உணவுகளை தவிர்த்தால் புற்றுநோய் வராது !

தற்போது உள்ள காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் அதிகமான நோய்களாக புற்றுநோய்,சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் இருக்கின்றன.இவற்றில் புற்றுநோய் கொஞ்சம் அதிகமாகவே ஏற்படுகிறது.இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் தான்.நாம் உண்ணும் உணவில் உள்ள பல்வேறு தேவையற்ற சத்துக்கள் உடம்பில் அதிகமாக இருப்பதே காரணம் ஆகும். உருளை கிழங்கு சிப்ஸ்  பல நபர்களுக்கு உருளைகிழங்கு சிப்ஸயை பார்த்தாலே நாக்கில் எச்சில் உறும்.காரணம் அதன் சுவை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும்.எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் […]

blood presure 6 Min Read
Default Image

வறட்டுஇருமலுக்கு உடனடி தீர்வு…

வறட்டு இரும்பல் உடனே நிற்க, சிறிய இஞ்சி துண்டை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு உப்பை தூவி அதோடு துளசி சேர்த்து மென்றால் போதும். இருமல்  விரைவில் குணமாகும். 50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கலந்து விடவேண்டும். இதனை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும். வறட்டு இருமலுக்கு வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ […]

#Pomegranate 3 Min Read
Default Image

பேரிக்காயில் உள்ள சத்துக்கள்..

ஒரு குறிபிட்ட காலங்களில் கிடைக்ககூடிய காய் வகைகளில் பேரிக்காயும்  ஓன்று.இது மிகவும் சுவை உடையது ஆகும்.இது உடலுக்கு பல்வேறு நன்மை பயக்கும் சத்துக்களை உடையது ஆகும்.  பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது. பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து  நிறைந்துள்ளதால், டைப் […]

food and health dept 3 Min Read
Default Image

குடைமிளகாய்யில் இருக்கும் சத்துக்கள்..

குடைமிளகாய் மிகவும் சுவையான காய்கறிகளில் ஓன்று ஆகும்.அதில் சத்துக்களும் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைக்க: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால்,  சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். முதிர்வை தடுக்க: குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு  ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு […]

Bell pepper 3 Min Read
Default Image

இளமையோடு வாழ இதை சாப்பிடுங்கள்..

கடுக்காய் சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான மூலிகைப் பொருளாக திகழ்வது, . உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்கும் அற்புத  மருந்தாகவும்  கடுக்காய் உள்ளது. பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவேண்டும். கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண்,  குடற்புண், ஆசனப்புண், அக்கி, […]

food and health dept 3 Min Read
Default Image

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்..,

வெந்தயம் அனைவரின் வீடுகளிலும் சமையலுக்காக வைத்திருக்கும் பொருள் ஆகும்.அதில் மருத்துவ குணங்களும் அதிகமாக உள்ளது. வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீ தூள் கலந்து தேநீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். வெந்தயத்தை நீரில் ஊற வைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும், ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் […]

agricultural organizations 3 Min Read
Default Image

வீட்டில் இருந்தவாறு மூடி உதிர்விற்கு மருந்து தயாரிக்கலாம்..,

அவரவர் வீடுகளில் மூடி உதிர்வு பிரச்சனையை நீக்க இயற்கை முறையில் மருந்து தயாரிக்கலாம் . கடுமையான முடி உதிர்வு, ஆங்காங்கே சொட்டை, பொடுகுத் தொல்லை இது போன்ற பிரச்சனைகளுக்கு, இந்த எண்ணெய் நிச்சயம் உங்களுக்கு உதவும். அதனை எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையானவை: செம்பருத்தி பூ – 5 இதழ்கள், செம்பருத்தி இலை – 5, தேங்காய் எண்ணெய் – 100 மி.லி. செய்முறை: தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி இதழ்களையும் இலைகளையும் கழுவி, […]

cocount oil 3 Min Read
Default Image

விஷ்ணு கிராந்தியின் மருத்துவ குணநலன்கள்..,

விஷ்ணு கிராந்தி ஆவாரை வேர்ப்பட்டை ஆகிய இரண்டும் சம அளவு கலந்து அரைத்து எலுமிச்சை பழ அளவு பாலில் கலந்து சாப்பிட சிறு நீரில் இரதம் கலந்து போகுதல் குணமாகும். விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு டீஸ் பூன் அளவு நெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல் – இரைப்பு குணமாகும்.  விஷ்ணு கிராந்தி சமூலத்தை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் மலத்துடன் வெளியாகும். விஷ்ணு கிராந்தி […]

food and health dept 5 Min Read
Default Image

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் காளான்..,

காளான் மழை காலங்களில் சிலர் வீடுகளில் வளரகூடிய ஒன்றாகும்.இது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும், இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக  வண்ணமுடையதாகவும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம்  மற்றும் இரத்த நாளங்களின் […]

#Heart 3 Min Read
fat dissolving mushroom

உரிமம் பெறாத தள்ளுவண்டிகள், உணவகங்கள் அனைத்தும் டிசம்பர் 31-க்குள் மூடப்படும்

அரசிடம் முறையான அனுமதி பெறப்படாத உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள், பேக்கிரிகள், விடுதிகள் என சுமார் 15,000 அமைப்புகள் டிசம்பர் 31க்குள் மூடப்படும் என உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் பி.அமுதா அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுபொருட்கள் வகைகளில் கலப்படம் இல்லாத நல்ல உணவு வகைகள் கிடைக்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல செய்திகளை படிக்க.. dinasuvadu.com

Food 1 Min Read
Default Image