Tag: food and health deparment

சுகாதாரத்துறையில் பின்னோக்கி செல்லும் தமிழகம்! ஆய்வில் தகவல் !

மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்கள்பட்டியலில் தமிழகமானது பின்னோக்கி சென்று உள்ளது தெரிகிறது. கடந்த ஆண்டு சுகாதாரத்துறையில் தமிழ்நாடு இந்திய அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு ஒன்பதாம் இடத்தைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் சுகாதாரம், மருத்துவ வசதிகள் அடிப்படையில் இந்தஆய்வானது  நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடந்த ஆய்வின் முடிவில் கேரளா மாநிலம் தொடர்ந்து முதல் இடத்தையும்,  இரண்டாம் இடத்தை ஆந்திர மாநிலமும் , மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு […]

#TNGovt 2 Min Read
Default Image

பாகுபாடு கூடாது..!பாகுபாடு பார்த்தால் 2 ஆண்டு சிறை..!1 லட்சம் அபராதம்..!

ஹெச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு பார்ப்போருக்கு தண்டனையளிக்கும் சட்டம் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்திருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தர மறுப்பதும், நிறுவனங்களில் பணியில் இருந்து நீக்குவதும் குற்றம் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி சட்டம் இயற்றப்பட்டது.   அதன்படி, பால்வினை நோய் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவருக்கும், அவர்களை உதாசீனப்படுத்துவோருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஒரு […]

AIDS 2 Min Read
Default Image

நம் முன்னோர்கள் அறிந்துவைத்திருந்த வாழை இலையின் ரகசியம்!

நமது முன்னோர்கள் அனைவரும் வாழை இழையில் வைத்து தான் உணவுகளை உட்கொண்டனர்.அது தமிழர் பாரம்பரியம் மட்டுமல்ல அதில் பல மருத்துவ குணங்களும் உள்ளன.அனால் நாம் காலா போக்கில் வாழை இலையில் சாப்பிடுவதை மறந்து விட்டோம்.வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை காண்போம். அல்சருக்கு தீர்வு  தற்போது உள்ள காலத்தில் அதிகமான நபர்களுக்கு அல்சர் உள்ளது.வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் இது குணமாகும்.ஒருவர் வாழை இலையில் தொடந்து சாப்பிட்டுவந்தால் இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் உள்ள புண்களை கரைத்து […]

Food 4 Min Read
Default Image

இதையெல்லாம் காலையில் சாப்பிட கூடாதா ! கவனமாக இருங்கள் ..

இன்றய அவசரமான உலகில் காலையில் வேலைக்கு செல்பவர்களும் பள்ளிக்கு  செல்பவர்களும் காலை உணவு என்ற ஒன்றை மறந்து விடுகின்றனர்.அவசர அவசரமகா கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு செல்கின்றனர்.அவ்வாறு சாப்பிடும் உணவுகளில் அனைத்தும் நமது உடலுக்கு சரியானதாக இருக்காது.காலையில் உண்ணும் உணவினை நாம் அறிந்து உன்ன வேண்டும். அப்போது தான் நம் உடல் சீராக இருக்கும்.அவற்றை பற்றி காண்போம். காபி  நம்மில் அதிகமானோர் காலை எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்போம். அனால் காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் […]

Banana 6 Min Read
Default Image

வாய் துர்நாற்றம் அடிக்கிறதா! உடனே இதனை செய்யுங்கள்.

வாய்துர்நாற்றம் ஏற்படுவது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும். அவ்வாறு ஏற்படும் வாய் துர்நாற்றம் வர காரணம்  வயிற்று புண்,அல்சர் இருந்தால் கண்டிப்பாக ஏற்படும். அஜீரண கோளாறு இருந்தாலும் நாம் உண்ணும் உணவுசெரிக்காமல் உணவுக்குழாயில் இருந்துகொண்டு ஒருவித பாக்டிரியாவை உருவாக்கும்.அது வாய்க்கும்  வயிற்றுக்கும் இடையில் வந்து வந்து சென்று ஒருவித புளிச்ச யாப்பத்தை உருவாக்கும். மேலும் சொத்தை பல் இருந்தால் அதில் சீல்  வைத்து அதிலிருந்து துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாய்துர்நாற்றத்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்படும்.இதனை […]

Food 4 Min Read
Default Image