நம்மில் பெரும்பான்மையினர் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை என்னவென்று பார்த்தால், அது நிச்சயம் உடல் எடை அதிகரிப்பு தான். உண்ணும் உணவில் கட்டுப்பாடு இன்றி உண்ணுதல், மரபு வழி, உடல் அமைப்பு, உடலுழைப்பு இல்லாமை என்ற பல்வேறு காரணங்களால் உடலின் எடை அதிகரிக்கிறது. அதிகமான உடல் எடையை கொண்டு அன்றாட செயல்களை, எளிய செயல்களை கூட செய்ய முடியாமல் திண்டாடுபவர் பலர்; உடல் எடை அதிகரிப்பால் வருந்திக் கொண்டிருக்கும் நபர்களின் துயர் துடைக்கவே இந்த பதிப்பை வழங்குகிறோம். […]
நமது முன்னோர்கள் அனைவரும் வாழை இழையில் வைத்து தான் உணவுகளை உட்கொண்டனர்.அது தமிழர் பாரம்பரியம் மட்டுமல்ல அதில் பல மருத்துவ குணங்களும் உள்ளன.அனால் நாம் காலா போக்கில் வாழை இலையில் சாப்பிடுவதை மறந்து விட்டோம்.வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை காண்போம். அல்சருக்கு தீர்வு தற்போது உள்ள காலத்தில் அதிகமான நபர்களுக்கு அல்சர் உள்ளது.வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் இது குணமாகும்.ஒருவர் வாழை இலையில் தொடந்து சாப்பிட்டுவந்தால் இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் உள்ள புண்களை கரைத்து […]