hand sanitizers: மெத்தனால் இருக்கும் சானிடைசர்களை திரும்ப பெறுகிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம். நாட்டில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் பொதுமக்கள் தங்களது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் பல வகையான ஹேண்ட் சானிடைசர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவந்தது. இதில் சில சானிடைசர்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் நச்சு பொருட்கள் இருப்பதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி, பாதிப்புகளை […]
மெத்தனால் கலந்த 9 வகையான கைது சானிடைசர்களை பயன்படுத்த கூடாது என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க மாஸ்க் மற்றும் சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். நீங்கள் பயன்படுத்தும் சானிடைசர்களில் அனைத்தும் நல்லதல்ல. சில சானிடைசர்களை நாம் பயன்படுத்துவன் மூலம் உங்கள் தோல் மற்றும் உடலுக்கு நச்சுத்தன்மை ஆகி விடும். அந்த வகையில் மெக்ஸிகோவில் உள்ள எஸ்க்பியோகெம் எஸ். ஏ. டி சிவி […]