ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரான்டோ ஆகிய ரயில்களில் வழங்கப்படும் உணவு விலையை ரயில்வே அதிகரித்துள்ளது. இந்த ரயில்களின் முதல் ஏசி மற்றும் இசி பெட்டிகளில் காலை தேநீர் ரூ.35, காலை உணவு ரூ.140 , மதிய உணவு மற்றும் இரவு உணவின் விலை ரூ. 245 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு இருந்த விலை பட்டியலுடன் ஒப்பிடும்போது குறைந்தபட்சம் 7 ரூபாயும், அதிகபட்சமாக 15 ரூபாய் வரையிலும் உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல் இந்த ரயில்களின் இரண்டாம் ஏசி, மூன்றாம் ஏசி மற்றும் […]