ஆப்பிள் நிறுவனம் ஐபோன், மேக்புக், ஐபாட் மற்றும் ஏர் டேக் என பல புதிய புதிய சாதனங்களை தயாரித்து, அறிமுகப்படுத்தி வருகிறது. தற்பொழுது ஃபோல்டபிள் மாடல் என்பது ட்ரெண்டிங் ஆக உள்ளது. அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்பிள் ஃபோல்டபிள் தயாரிப்புகளில் வேலை செய்து வருகிறது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தான் தயாரிக்கும் ஐபேடை ஃபோல்டிங் மாடலாக (Foldable iPad) வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஃபோல்டிங் ஐபேடின் சிறிய அளவிலான உற்பத்தியை 2024 […]