பேஸ்புக் தகவல் திருட்டை தடுக்க நிறைய கட்டுபாடுகளைக் குவிக்கிறது..!1
இரண்டு வாரங்களுக்கு முன்பு, பேஸ்புக் வழியாக தகவல்களை சேகரிக்கும் (அல்லது திருடும்) ஆப்ஸ் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று பேஸ்புக் வாக்குறுதி அளித்திருந்தது அதனை தொடர்ந்து இன்று, ஒரு பயனரின் பேஸ்புக் தகவல்களை பாதுகாக்க உதவும், சக்திவாய்ந்த பேஸ்புக் அப்டேட்ஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி செக்-இன்ஸ், லைக்ஸ், போஸ்ட்கள், போட்டோக்கள், வீடியோக்கள், ஈவென்ட்ஸ் மற்றும் க்ரூப்ஸ் போன்ற தகவல்களை அணுகும் அனைத்து பயன்பாடுககளுக்கும், பேஸ்புக் ஒப்புதல் கிடைத்த பின்னரே அனுமதி திறந்து விடப்படும். மதம் மற்றும் […]