விஜயவாடா மற்றும் ஹைதராபாத் இணைக்கும் புதிய மேம்பாலம் வருகிற நான்காம் தேதி திறக்கப்பட உள்ளது. 2.3 கிலோ மீட்டர் தொலைவில் விஜயவாடா மற்றும் ஐதராபாத்தை இணைக்கும் புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. இது 480 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கக் கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அவருடன் முதலமைச்சர் ஜெகன் மோகன் உள்ளிட்ட பல பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். புகழ்பெற்ற கனகதுர்க்கை அம்மன் கோவிலுக்கு […]