Tag: flying car

இந்தியாவில் பறக்கும் கார்கள்: ஸ்கைட்ரைவ் உடன் இணைந்த சுசுகி ..!

சுசுகி மோட்டார் மற்றும் பறக்கும் கார் நிறுவனமான(ஸ்கைட்ரைவ்) SkyDrive  ஆகியவை இணைந்து பறக்கும் கார்களை ஆராய்ச்சி செய்து, தயாரித்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதிலும் அவற்றின் முதல் இலக்கும் இந்திய வாகனச் சந்தை என அறிவிக்கப்பட்டுள்ளது. பறக்கும் கார் நிறுவனமான (ஸ்கைட்ரைவ்) SkyDrive தற்போது ஒரு சிறிய, இரண்டு இருக்கைகள் கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் காரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனை முழுமையாக தயாரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த மாடலில் சுசுகி நிறுவனத்துடன் […]

flying car 4 Min Read
Default Image

சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பெட்ரோலில் இயங்கிய பறக்கும் கார்..!

ஸ்லோவேகியாவின் பிராடிஸ்லாவா மற்றும் நைட்ராவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பெட்ரோலின் மூலம் இயங்கும் பறக்கும் கார் 35 நிமிடம் பறந்துள்ளது. பறக்கும் காரை தயாரித்த பேராசிரியர் ஸ்டீபன் க்ளீன் இது குறித்து கூறுகையில், இந்த பறக்கும் கார் சுமார் 1,000 கி.மீ. தொலைவு, 8,500 அடி உயரத்தில் பறக்கும் என்று  கூறியுள்ளார். இந்த பறக்கும் காரில் பிஎம்டபிள்யூவின் வழக்கமான என்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது பெட்ரோல்-பம்ப் மூலமாக இயங்குகிறது.  இதை காராக நாம் பயன்படுத்தியதை […]

aircar 4 Min Read
Default Image

ஜப்பான்னில் உருவாக்கப்பட்ட பறக்கும் கார் சோதனை வெற்றி.. 2023- ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும்!

ஜப்பானில் உள்ள ஸ்கை டிரைவ் எனும் நிறுவனம், முதல் முறையாக பறக்கும் கார் ஒன்றை உருவாக்கி, அதனை பறக்கவிடப்பட்ட சோதனையில் வெற்றிபெற்றது. சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு குறைக்கவும், அதற்கு மாற்றுத் தீர்வு காணவும், போக்குவரத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கும், உலக நாடுகள் பல பறக்கும் கார்களை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஸ்கை டிரைவ் எனும் நிறுவனம், பறக்கும் கார் ஒன்றை உருவாகியுள்ளது. அதற்கு எஸ்.டி- 03 என பெயரிட்டனர். […]

#Japan 4 Min Read
Default Image

160 கி.மீ வேகத்தில் சாலையிலும்,180 கி.மீ வேகத்தில் வானிலும் செல்லும் பறக்கும் கார்.! விரைவில் இந்தியாவில் அறிமுகம்.!

நெதர்லாந் நாட்டை தலைமை இடமாக கொண்டு, பறக்கும் கார் தயாரிக்கும் PAL V என்ற நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதுவும்  வரும் 2021ம் ஆண்டிலிருந்து குஜராத்தில் தனது தயாரிப்பை தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் குஜராத் மாநிலத்தின் முதன்மைச் செயலாளரான எம்.கே தாஸ் மற்றும் PAL-V நிறுவனத்தின் சர்வதேச வணிக மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவரான கார்லோ மாஸ்போம்ல் ஆகியோரிடையே கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது 110 […]

#Gujarat 3 Min Read
Default Image

இனிமேல் ரோட்டுல கார் ஓட்ட வேண்டாம்! வானத்துல பறப்போம்!

இன்றைய நாகரீகமான உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜப்பானில் சாலையில் செல்லும் வகையில் சக்கரங்களும், வானில் பறக்க இறக்கைகளை கொண்ட வகையில் பறக்கும் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரினுள் மூன்று பேர் பயணிக்கலாம். இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் ஜப்பானில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த சோதனையில், இந்த கார் 3 மீட்டர் உயரம் வரை பிறந்துள்ளது. பெயரிடப்படாத இந்த கார் 2023-ம் ஆண்டு முதல் பறக்கும் […]

#Japan 2 Min Read
Default Image