தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் , பருவநிலை மாற்றம் காரணம் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் என எளிதில் பரவக்கூடிய நோய்கள் அதிகமாகியுள்ளன. இதனை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கைக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில், தற்போது ஃபுளு காய்ச்சல் பரவல் என்பது சற்று அதிகரித்து உள்ளது என்றும், தினசரி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100ஐ தாண்டி வருவதாக கூறப்பட்டுள்ளது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை… […]
கொரோனா வைரஸை தொடர்ந்து சீனாவை தாக்கும் புதிய நோய் தொற்று. இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதலில், சீனாவின் வுகாண் மாகாணத்தில் தான் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அங்கு பல்லாயிரக்கணக்கானோரை பாதித்த நிலையில், தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் சீனாவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு புதிய நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது புதிதாக காய்ச்சலை பரப்பும் வைரஸ் […]
ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சம்புகஸ் மரத்திலிருந்து பெறப்படும் ஒரு அரிய வகை பழம் தான எல்டர்பெர்ரி-Elderberry ஆகும். இந்த எல்டர்பெர்ரி காயாக இருக்கும் பொழுது உண்டால், அது ஆலகால விஷத்தை போல் செயல்படக்கூடியது; ஆனால் இது பழமாக மாறிய பின் உண்டால் உடலில் ஏற்படும் எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்த்து வைக்கும் குணமுடையதாக விளங்குகிறது. இந்த பதிப்பில் எல்டர்பெர்ரியின் மருத்துவ குணங்களை பற்றியும், அதன் அற்புத நன்மைகளை பற்றியும் படித்து அறியலாம். சளி – இருமல் நம் உடலில் […]