வாஷிங்டன் :அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். அந்த உரையாடலில் உக்ரைனில் மீண்டும் போர் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாமென டிரம்ப் கேட்டுக்கொண்டார். கடந்த பிப்ரவரி 2022 ஆண்டு முதல் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போர், இன்னும் ஓயாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரில், ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றிது குறிப்பிடத்தக்கது. இதனால், பல நாடுகள் இந்த இரு நாடுகளுக்குயிடையே போர் நிறுத்தம் குறித்த பேச்சு வார்தையில் ஈடுபட்டு […]
அமெரிக்கா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், உள்ள ஒரு வீட்டில் விண்வெளியில் இருந்து சிறிய விண்வெளி குப்பை ஒன்று வீட்டின் மீது விழுந்துள்ளது. அதில் அந்த வீட்டின் கூரை உடைந்து நொறுங்கியிருக்கிறது. இதன் காரணமாக அந்த வீட்டில் வசித்து வந்த குடும்பமானது நாசாவிடம் 80,000 அமெரிக்க டாலர் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்தது சட்ட நிறுவனமான க்ரான்ஃபில் சம்னர் (Cranfield Sumner) செய்தி நிறுவனமான AFPக்கு அறிக்கை ஒன்றை தெரிவித்தார். அந்த அறிக்கையில்,”கடந்த மார்ச் 8 […]
புளோரிடாவின் கிளியர் வாட்டர் நகர் உள்ள ஒரு மொபைல் ஹோம் பூங்கா மீது ஒரு சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரு வீடு இடிந்து நாசமானது மேலும் மூன்று வீடுகள் தீயினால் சேதமடைந்தன. இந்த விபத்து உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7 மணியளவில் நடந்துள்ளது. ஆனால், விபத்தில் விமானத்தில் இருந்தவர்களும் வீட்டில் இருந்தவர்களும் உயிரிழந்தார்களா? இல்லையா? என்று […]
அட்லஸ் ஏர் போயிங் 747-8 சரக்கு விமானம் நடுவானில் தீப்பிடித்ததால் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் நான்கு ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஎன்எக்ஸ் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக இடது இறக்கையில் இருந்து தீப்பிடித்து எறிந்துள்ளது. இந்த நிலையில், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்பொழுது, இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய ஆய்வு […]
அமெரிக்காவின், புளோரிடாவிலுள்ள ஒரு பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் படுகாயம் மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிளோரிடாவின், டௌன்டவுன் தம்பா என்ற இடத்திலுள்ள ஒரு பாரில் இரு குழுவினருக்கிடையில் நடந்த வாக்குவாதம் கடும் மோதலாக மாறியது. அவர்கள் பாரின் வெளியில் வரும்வரை சண்டையிட்டு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோதலின் உச்சத்தில் அவர்களில் ஒருவர் திடீரென்று தன் துப்பாக்கியை எடுத்து தாறுமாறாக சுட்டார், அவர் சுட்டதில் 6 பேர்(4 ஆண்கள், 2 பெண்கள்) பலத்த காயமடைந்துள்ளனர் மற்றும் […]
சூறாவளியால் 1மில்லியன் டாலர் மதிப்புள்ள மெக்லாரன் கார் அடித்து செல்லப்பட்ட பரிதாபம். புளோரிடாவில் நேற்று(செப் 29) 10 மடங்கு வேகத்தில் வீசிய சூறாவளியால் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள, ஸ்போர்ட்ஸ் மெக்லாரன் கார் கேரேஜிலிருந்து அடித்து செல்லப்பட்டு, நீரில் மூழ்கியது. 217mph வேகத்தில் செல்லக்கூடிய இந்த மெக்லாரன் பி1 காரானது 2.2வினாடிகளில் கிட்டதட்ட 0 முதல் 60mph வரை செல்லக்கூடியது. இந்த காரின் உரிமையாளர் அதனை ஒரு வாரத்திற்கு முன்பு தான் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த […]
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் குழந்தை உட்பட 4 பேர் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அங்குள்ள லேக்லேண்டில் இருக்கும் இரண்டு வீடுகளில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் கைக்குழந்தை உட்பட 4 பேர் இறந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள 11 வயது சிறுமியை மீண்டும் பலமுறை சுட்டு கொன்றதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையுடன் நடைபெற்ற மோதலில் ஒருவர், […]
அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தை எல்சா புயல் தாக்கியுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள பல இடங்கள் வெள்ளப்பெருக்கால் சூழப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள தென் கிழக்கு கடற்பகுதியில் புயல் உருவாகியது. இந்த புயலுக்கு எல்சா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் புளோரிடா மாகாணத்தை தாக்கிய நிலையில் அங்கு பெரும் மழை பொழிவு ஏற்படுட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் படிப்படியாக வலுவடைந்து ஜூலை 5 ஆம் தேதி கியூபா தீவை தாக்கியது. அதன் […]
அமெரிக்காவில்,12 தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று நேற்று திடீரென்று சரிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது,மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியான்மி பீச் பகுதியில் உள்ள 12 தளங்கள் கொண்ட ஒரு அடுக்குமாடி கட்டிடம், “சாம்ப்லைன் டவர்ஸ் சவுத்” என்று அழைக்கப்படுகிறது. இது 1981 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.இதன்காரணமாக,அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த சில வாரங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட்டு வந்தது. இந்நிலையில்,நேற்று அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று […]
பிரமாண்ட பலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தின் சோதனை முயற்சியில் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனம் சாதித்துள்ளது. அமெரிக்காவில் புளோரிடாவை மையமாக கொண்ட ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம்,கோடியாக்கிலுள்ள பசிபிக் ஸ்பேஸ்போர்ட் வளாகத்தில் இருந்து “ஸ்பேஸ்ஷிப் நெப்டியூன்” என அழைக்கப்படும் பலூன் மூலம் விண்வெளிச் சுற்றுலா செல்லும் திட்டத்திற்கான சோதனை முயற்சியை மேற்கொண்டு,அதில் வெற்றிப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது,புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுள்ள ஒரு பிரமாண்டமான ஹைட்ரஜன் பலூன் பூமிக்கு மேலே 20 கிலோ […]
நடு ஆற்றில் சிக்கி தவித்த தந்தையையும் தங்கையையும் காப்பாற்றிய 7 வயது மகன். அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவை சேர்ந்தவர் ஸ்டீபன் போவ்சிட். இவருக்கு செஸ் என்ற மகனும் அபிகெல் என்ற மகளும் உள்ளனர். இவர் வார இறுதிநாட்களில் தனது குடும்பத்துடன் வெளியே செல்வது வழக்கம். அதனால் சில நாட்களுக்கு முன்பு இரண்டு குழந்தைகளையும் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். அமெரிக்காவில் ஆற்றில் மீன்பிடிக்க 6 வயதிற்கு குறைவானவர்கள் கட்டாயம் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும் என்ற விதிமுறைக்கு […]
அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் வீட்டில் இரண்டு தலை கொண்ட அரியவகை பாம்பு ஒன்று, கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் பெண்மணி ஒருவர், தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த பூனை, எதையோ இழுத்து வருவதை கவனித்த அவர், அது இரண்டு தலை கொண்ட அரியவகை பாம்பு என்று தெரியவந்தது. இதுகுறித்து அமெரிக்கா மீன் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் கூறுகையில், “இரண்டு தலைகள் பாம்புகள் காடுகளில் உயிர்வாழ வாய்ப்பில்லை. ஏனெனில் இரண்டு மூளைகளும் வெவ்வேறு […]
தண்ணீர் வழியாக உடலில் நுழைந்து மூளையை தின்னும் அமீபா நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அமெரிக்காவில் உள்ள புளோரிடா சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நெக்லேரியா பவுலேரி என்ற மிக நுண்ணிய வகை அமீபா மூளையை தின்னும் ஒரு அரிய வகை என்றும், இது ஒரு செல் மட்டுமே உடையது என்றும் கூறுகின்றனர்.வழக்கமாக இந்த அமீபா குளிர்வில்லாத நன்னீரில் தான் காணப்படும் என்றும், மனிதர்களிடமிருந்து மனிதருக்கு பரவாது என்று தெரிவித்துள்ளனர். இந்த அமீபா மூளையில் தொற்றினை ஏற்படுத்தும் பட்சத்தில் […]
டோரி ஓஜெடா என்ற பெண் நான்கு ஆண்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் டிராவிஸை என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது டோரி ஓஜெடா கர்ப்பமாக உள்ளார். இவரின் கர்ப்பத்திற்கு நான்கு பேரில் யார் காரணம் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு டோரி ஓஜெடா உண்மையான தந்தை கிறிஸ்டோபர் என கூறினார். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தின் ஜாக்சன்வில் பகுதியில் டோரி ஓஜெடா (20) என்ற இளம்பெண் நான்கு ஆண்களுடன் வசித்து வருகிறார்.இவர் பள்ளி படிக்கும்போது […]
அமெரிக்காவில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் புளோரிடா ஆற்றில் விழுந்தது. போயிங் 737 ரக விமானம் கியூபாவின் குவாண்டனமோ என்ற விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவில் உள்ள ஜாக்சன்விலே விமான நிலையத்துக்கு வந்தது.இந்த விமானத்தில் 136 பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது . விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுதளத்தை தாண்டி விமானம் வேகமாகச் சென்று விமானம் அருகில் இருந்த ஆற்றுக்குள் பாய்ந்தது.ஆனால் இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அமெரிக்காவின் மியாமியில் உள்ள புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 8 கார்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டன. புதிதாக கட்டப்பட்ட அந்தப் பாலம் திடீரென சரிந்து விழுந்ததில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்கு கீழே சிக்கியுள்ள கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புளோரிடாவின் கோலியர் செமினோல் ஸ்டேட் பார்க் பகுதியில் தன்னைவிட எடை கூடுதலான புள்ளி மான் ஒன்றினை முழுவதுமாக மலைப் பாம்பு ஒன்று விழுங்கிய சம்பவம் அங்குள்ள பொதுமக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுமார் 11 அடி நீளமும், 14kg எடையும் கொண்ட அந்த மலைப்பாம்பு ஒன்று தன்னைவிட 2 கிலோ எடை கூடுதலான புள்ளி மான் ஒன்றினை முழுமையாக விழுங்கியுள்ளது.அப்போது அதனால் நகர முடியாமல் அதிகமாக சிரமப்பட்டுள்ளது.பின்பு அந்த மானை முழுவதுமாக கக்கியுள்ளது. பின்னர் இது அங்கு […]
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புளோரிடா மாநிலத்தின் பாம் பீச்சில் அவருக்குச் சொந்தமான சுற்றுலா விடுதியில் புத்தாண்டைக் கொண்டாடினார். அவருடன் அவர் மனைவி மெலனியா, மகன் பாரன் உள்ளிட்டோரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். நிதியமைச்சர் ஸ்டீவ் மினுச்சினும் அவர் மனைவியுடன் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். டிரம்பின் மகள் இவங்கா தனது கணவர் குஷ்னருடன் பாம்பீச்சில் புத்தாண்டை கொண்டாடினார்… source: dinasuvadu.com
புளோரிடாவில் 93 வயதான ஜுனீட்டா பிட்ஸ்ஜெரால்ட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், தனது சுயாதீனமான வாழ்க்கை வசதிக்காக வாடகைக்கு எடுத்த வீட்டிற்கு வாடகை கட்டணம் செலுத்தப்படாததோடு ஒருமுறை வெளியேற்றப்படுவதற்கு மறுத்துவிட்டார்.இதனால் அவர் கிட்டத்தட்ட 48 மணி நேரம், ஆரஞ்சு ஜம்ப் ஷுட் அணிந்துகொண்டு மேற்கண்ட குற்றசாட்டுகளுக்காக இந்த வழக்குகளில் நீதிமன்றத்தால் குற்றசாட்டபட்டு சிறையில் இருந்தார். இதுதான் அமெரிக்க முதலாளித்துவத்தின் “மனிதாபிமானம்” என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தியிருக்கிறது.