தல அஜித் நடித்து கடந்த அகஸ்ட் மாதம் பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளிவந்து நஷ்டத்தை சந்தித்த படம் ‘விவேகம்’. இப்படத்தின் மூலம் அஜித் இதுவரை சந்தித்திராத ஒரு சோதனைக்கு உள்ளாகி உள்ளார். இதுவரை அவரது படங்களுக்கு நஷ்டஈடு யாரும் கேட்டதில்லை. ஆனால் தற்போது விவேகம் திரைப்படம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததால் திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர் ஒருவர், இதுவரை ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்கள் மட்டுமே நஷ்டஈடு வழங்கும் நிலைக்கு வந்துள்ளனர். ஆனால் தற்போது […]