அசாம் வெள்ளத்தில் மூழ்கி மேலும் 3 பேர் உயிர் இழந்துள்ளதால், வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 133 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அனைவரையும் வாட்டி வதைக்கும் நிலையில், தற்பொழுது இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களில் வெள்ளம் நிலநடுக்கம் ஆகிய பேரிடர்களும் ஏற்பட்டு வருகின்ற நிலையில், அசாம் மாநிலத்தில் அதிகளவு மழை பொழிவால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 130 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது […]