நிவர் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய குழு, சென்னை வேளச்சேரியில் ஆய்வு பணியை தொடங்கியுள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.நேற்று தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தடைந்தது.தமிழகத்தில் பாதித்த பகுதிகளை […]