கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் புயல் மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோமாலியா அரசு அவசரகால உதவிகளை செய்து வருகிறது. தகவல் தொடர்பு துண்டிப்பு மற்றும் நாட்டின் பல சாலைகள் சேதம் அடைந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ள காரணத்தால் மீட்பு பணிகளில் துரிதமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் சோமாலியாவில் கனமழை காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் 7 […]