Tag: #FlipkartBigDussehrasale

Big Dussehra Sale: 40% முதல் 90% வரை தள்ளுபடி அறிவித்த பிளிப்கார்ட்.! தசரா திருவிழாவே களைகட்டப்போகுது..!

தசரா என்பது அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான இந்து பண்டிகையாகும். இது ராமாயணத்தில் ராவணன் என்ற அரக்கனை ராமர் வென்றதைக் கொண்டாடும் விழாவாகும். இந்த தசரா பண்டிகை நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. நாட்டின் சில இடங்களில் இந்த திருவிழா 10 முதல் 11 நாட்கள் வரை கொண்டாடப்படும். இந்த நாளில் பலரும் கோயில்கள் மற்றும் வீடுகளில் வழிபாடுகளை மேற்கொண்டு பல விழாக்களை நடத்துவார்கள். இந்த விழாவை இன்னும் சிறப்பாக மாற்றுவதற்கு ஈ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் […]

#BigDussehrasale 8 Min Read
Big Dussehra sale