Flipkart Grand Gadget Day sale இன்று முதல் துவக்கம்.! அட்டகாசமான விலை.!
பிளிப்கார்ட் நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் விலைகுறைப்பு போன்றவை அறிவத்த வண்ணம் உள்ளது, அதன்படி வரும் ஏப்ரல் 24-ம் முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரை Flipkart Grand Gadget Day sale-எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன், டேப்டாப், கேமரா, வாட்ச் போன்ற பொருட்களுக்கு குறிப்பிட்ட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்போது சந்தைக்கு வந்துள்ள அதிநவீன கேமரா மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சாம்சங், எல்ஜி போன்ற பல்வேறு நிறுவனங்களில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்க விலைக்குறைப்பு […]