மும்பை: கடந்த 2018 ம் ஆண்டு மும்பையில் வசித்து வரும் அஹ்சன் கராபி ஈ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட்டில் செருப்பு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அது அப்போது அவருக்கு டெலிவரி ஆகாமலே இருந்து உள்ளது. இந்நிலையில், இன்று அந்த டெலிவரி உங்களுக்கு வந்துவிடும் என தினம் தோறும் அந்த ஆப்பில் காட்டி கொண்டே இருந்துள்ளது. ஆனால் அவருக்கு அந்த ஆர்டர் சென்றடையவில்லை. மேலும், 6 வருடங்களுக்கு இன்று அவருக்கு அவர் ஆர்டர் செய்த செருப்பானது டெலிவரி ஆகியுள்ளது. […]
வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காதலர்கள் எதாவது கிப்ட் வாங்கி கொடுத்து தனது அன்பை வெளிக்காட்ட நினைப்பது உண்டு. அதிலும் சிலர் ஐபோன் வாங்கி கிஃப்டாக கொடுக்க விரும்புவது உண்டு. அவர்களுக்காகவே பிளிப்கார்ட் அசத்தலான தள்ளுபடி வசதியை கொண்டு வந்து இருக்கிறது. அதன்படி, பிளிப்கார்ட் (Flipkart ) நிறுவனம் ஐபோன் 15 உள்ளிட்ட பிரபலமான ஸ்மார்ட் போன்களில் பெரும் தள்ளுபடியை காதலர் தினத்தை முன்னிட்டு வழங்குகிறது. பயனர்கள் […]
ஐபோன்கள் என்றாலே பலருக்கும் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது. அதற்கு காரணமாக இருந்து வருவது அவற்றின் கேமராவின் தரம் மற்றும் ரிச்சான ஒரு லுக். பலரும் இந்த போனை வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். அதனால் ஐ போன் நிறுவனமும் அவ்வபோது புது புது மாடல்களையும், அப்டேட் களையும் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை என்ன தெரியுமா? இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 15 […]
இ-காமெர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் 2023ம் ஆண்டு நிறைவையொட்டி பிக் இயர் எண்ட் சேல் (Big Year End Sale) என்கிற ஒரு பெரிய விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையானது டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையின் போது பிரபல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை பேங்க் ஆப் பரோடா, ஹெச்டிஎஃப்சி மற்றும் பிஎன்பி போன்ற குறிப்பிட்ட பேங்கின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி […]
பிரபல இ-காமெர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட்டில் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வின் போதும் ஒவ்வொரு விற்பனை ஆனது தொடங்கப்படும். அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் 2023 ஆம் ஆண்டு, இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது. இதனை ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து கொண்டாடும் விதமாக நிறுவனம் ஒரு பெரிய விற்பனையை அறிவித்துள்ளது. அதன்படி, பிக் இயர் எண்ட் சேல் (Big Year End Sale) ஆனது தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையானது டிசம்பர் 9ம் தேதி அதாவது இன்றிலிருந்து டிசம்பர் 16ம் […]
தசரா என்பது அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான இந்து பண்டிகையாகும். இது ராமாயணத்தில் ராவணன் என்ற அரக்கனை ராமர் வென்றதைக் கொண்டாடும் விழாவாகும். இந்த தசரா பண்டிகை நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. நாட்டின் சில இடங்களில் இந்த திருவிழா 10 முதல் 11 நாட்கள் வரை கொண்டாடப்படும். இந்த நாளில் பலரும் கோயில்கள் மற்றும் வீடுகளில் வழிபாடுகளை மேற்கொண்டு பல விழாக்களை நடத்துவார்கள். இந்த விழாவை இன்னும் சிறப்பாக மாற்றுவதற்கு ஈ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் […]
மிகப்பெரிய ஷாப்பிங் நிகழ்வுகளில் ஒன்றான ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஆனது அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஆப்பிள், சாம்சங், விவோ, மோட்டோரோலா மற்றும் பல முன்னணி பிராண்டுகளில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்களுக்கான சில தள்ளுபடி விலைகளை பிளிப்கார்ட் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், ‘சேல் பிரைஸ் லைவ்’ என்ற அம்சத்தின் மூலம் கூகுள் பிக்சல் 7 மற்றும் கூகுள் பிக்சல் 7ஏ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான சலுகை விலையை […]
ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் ஆனது அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை தள்ளுபடி விலையிலும், பல சலுகைகளுடன் பெறலாம். அந்தவகையில் ஏற்கனவே தயாரிப்புகளுக்கான சலுகைகளை காட்டத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஐபோன் 14 பிளஸ் மற்றும் மற்ற ஐபோன் மாடல்கள் மீதான சலுகைகள் ஐபோன் பிரியர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அதன்படி, ஐபோன் 14 […]
டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி தாக்கப்பட்ட விவகாரத்தில் Flipkart மற்றும் Amazon நிறுவனங்களுக்கு நோட்டீஸ். டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக Flipkart மற்றும் Amazon நிறுவனங்கள் ஆன்லைனில் ஆசிட் விற்பனை செய்வது குறித்து விளக்கம் அளிக்குமாறு அம்மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள துவாரகாவில் நேற்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது பள்ளி (12ம் வகுப்பு) மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் […]
இந்திய சந்தையில் மோட்டோரோலா மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை கொண்டு வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி32 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடலில் ரூ.12,999க்கு வருகிறது. மோட்டோ ஜி32 விவரக்குறிப்புகள் விவரக்குறிப்புகளைப் பொறுத்த வரை, மோட்டோ ஜி32 ஆனது 6.5 இன்ச் FHD டிஸ்ப்ளேவுடன் 90hz திரை புதுப்பிப்பு வீதத்துடன் நிரம்பியுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ஆக்டா கோர் செயலி மூலம் 4ஜிபி ரேம் […]
ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆண்கள் டி.சார்ட் பகுதியில், மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் போட்டோ பதிவிட்டு Depression (மனஅழுத்தம் ) என எழுதி இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவில் மிக பிரபலமாக இயங்கி வரும் ஷாப்பிங் தளங்களில் மிக முக்கியமானது ஃபிளிப்கார்ட் இந்த தளத்தின் மூலம் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல், ஆடை அணிகலன்கள் , உணவு தயாரிப்பு பொருட்கள் என எண்ணற்றவை கிடைக்கிறது. இதில் ஆண்கள் டி.சார்ட் பகுதியில், பதிவிடப்பட்ட போட்டோவில், மறைந்த பாலிவுட் நடிகர் […]
தெலுங்கானா அரசுடன் பிளிப்கார்ட் நிறுவனம் சேர்ந்து “மெடிசின்ஸ் ஃப்ரம் தி ஸ்கை” திட்டத்தின் கீழ் மருந்து பொருட்களை ட்ரோன் மூலமாக விநியோகம் செய்கிறது. பிளிப்கார்ட் நிறுவனம், தெலுங்கானா அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து, “மெடிசின்ஸ் ஃப்ரம் தி ஸ்கை” திட்டத்தின் கீழ் தொலைதூர பகுதிகளுக்கு மருத்துவப் பொருட்களை, ட்ரோன் மூலமாக விநியோகங்களை மேம்படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் பணிபுரிய ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டமைப்பின் ஒரு பகுதியாக , வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட் ட்ரோன்கள் மூலமாக தடுப்பூசிகள் மற்றும் மருத்துவப் […]
ஆன்லைன் சாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட்,அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர் சேவையை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளன. பிரபல ஆன்லைன் சாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதானி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.அதாவது,ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது ஏற்றுமதி,இறக்குமதி வியாபாரத்தை வலுப்படுத்தவும்,வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவை செய்யவும் அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக தெரிவித்தது. ஆகவே,மும்பை மற்றும் சென்னையில் அதானியின் லாஜிஸ்டிக் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் புதிய விற்பனை மையங்கள் அமைக்க ஃபிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது உள்ளது.இதனால் நேரடியாக 2500பேருக்கும்,மறைமுகமாக 1000பேருக்கும் […]
அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறியிருப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கை மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (FEMA) ஆகிய விதிகளை மீறியதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT), மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலிடம் புகாரளித்தனர். அதில், இந்த புகாரினை அமலாக்கத் துறைக்கும், தொழில் மற்றும் […]
சீனாவை மையமாக கொண்ட ஹேக்கர்ஸ், ஆன்லைன் பண்டிகை விற்பனையை குறிவைத்து தற்பொழுது நமது தகவல்களை திருட தொடங்கினார்கள். அதாவது பிளிப்கார்ட், அமேசான் பண்டுகால விற்பனை போல தாமே ஒரு லிங்கை உருவாக்கி அதனை நமது வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகள் மூலம் அனுப்புவார்கள். அதற்குள் நாம் சென்றால் நமது மொபைலில் இருக்கும் தகவல்கள், ஹேக்கர் கைக்கு சென்றுவிடும். சீனாவை மையமாக கொண்ட ஹேக்கர்ஸ், ஆன்லைன் பண்டிகை விற்பனையை குறிவைத்து தற்பொழுது நமது தகவல்களை திருட தொடங்கினார்கள். அதாவது […]
பிளிப்கார்ட்-ன் போக்கோ டேஸ் விற்பனை தொடங்கிய நிலையில், எந்தெந்த மொபைல்கள் விலை குறைந்துள்ளது என்பது குறித்து காணலாம். பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஷாப்பிங் தளங்கள், தொடர்ந்து பல விற்பனையை அறிமுகப்படுத்தி கொண்டே வருகின்றனர். அண்மையில் அறிமுகப்படுத்திய Black Friday Deals விற்பனையில் குறைந்த விலையில் பல மொபைகளை விற்பனை செய்தது. இதனைதொடர்ந்து தற்பொழுது போக்கோ மொபைல்களை சலுகை விலையில் POCO days என்ற விற்பனை மூலம் விற்கப்பட்டு வருகிறது. இந்த விற்பனை, டிசம்பர் 3 ஆம் தேதி […]
பிளிப்கார்டீன் Black Friday Deals விற்பனையில் அதிரடி விலைக் குறைப்பில் மொபைல்கள் விற்பனை செய்து வரும் நிலையில், அதுகுறித்து காணலாம். அண்மையில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ், அமேசானின் கிரேட் இந்தியன் பேஸ்டிவல் விற்பனை மூலம் குறையாக விலையில் ஐ-போன், ஒன்ப்ளஸ் உள்ளுட பிளாக் ஷிப் மொபைல்கள், லேப்டாப், வீடு உபயோகப் பொருட்கள் விற்கப்பட்டு வந்தது. இந்த விற்பனையில் சிலரால் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தற்பொழுது Black Friday Deals விற்பனையில் சலுகை […]
பிளிப்கார்ட் நிறுவனம் தசரா திருவிழாவையொட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் அக்.,28 வரை சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்குகிறது. அவ்வாறு விற்பனையில் தனது வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடியை வழங்குகிறது.மேலும் மொபைல் போன்களுக்கு ₹1000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால், இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை விற்பனை திருவிழா தொடங்கி உள்ளது. பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டே” எனவும் அமேசான் “தி கிரேட் இந்தியன் சேல்” என்ற பெயரில் அதிரடியான சலுகையினை வழங்கி வருகின்றன. இந்த விற்பனை சலுகை அக்டோபர் 15 முதல் அக்டோபர் 22 வரை விற்பனையை செய்து வருகின்றனர். இந்நிலையில், முதல் நான்கு நாட்களில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணைந்து 3.5 பில்லியன் டாலர் […]
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஐபோன்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகிறது. பிக் பில்லியன் டேஸ் விற்பனை: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை இன்று தொடங்கி வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொருட்கள் வாங்குவதற்கு இதைவிட சிறந்த தருணம் வேறு இல்லை. ஐபோன்: இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனை, […]