இண்டிகோ விமானத்தில் பயணித்த ஒரு பயணிக்கும், விமான பணிப்பெண்ணிற்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. டிசம்பர் 19இல் இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானத்தில் பயணதித்த பயனர் எர்.குர்ப்ரீத் சிங் ஹான்ஸ் என்பவர் விமானத்தில், தனது சரிவர உணவு வழங்ப்படவில்லை எனவும், விமான பணிப்பெண் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டார் நான் மோசமான அனுபவத்தை எதிர்கொண்டேன் எனவும் டிவீட் செய்துள்ளார். இது குறித்து ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி […]
விமானம் தரையிறங்கும் போது சீட் பெல்ட் அணிய சொல்லியதால் விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பல்லை உடைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டனில் தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாக்ரமெண்டோவிலிருந்து சான்டியாகோ சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. அப்பொழுத விமானம் தரை இறங்க தயாராகும் போது விமான பணிப்பெண்பயணிகளிடம் விமானம் தரையிறங்குவதற்கு தயாராக உள்ளதால் பயணிகள் தங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்பொழுது விமானத்தில் இருந்து 28 வயது உடைய பெண் பயணி ஒருவர் […]