இனி ‘காலனி’ என்ற சொல் கிடையாது! முதலமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு!
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து வருகிறார். அப்போது உறுப்பினர்களின் கேள்வியை குறிப்பிட்டு அதற்கான பதிலை முதலமைச்சர் கூறி வந்தார். அதில், விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன் எழுப்பிய கேள்வி குறித்து பேசினார். முதலமைச்சர் பேசுகையில், ” உறுப்பினர் சிந்தனை செல்வன் மற்றும் விசிக கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வைத்த கோரிக்கையான, ஆதிதிராவிடர் மற்றும் […]