இந்தியாவில் முன்னணி வாங்கி நிறுவனமான கனரா வங்கி, தங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு திடீரென வட்டியை உயர்த்தியது. அண்மையில் கனரா வங்கி, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கடன் வட்டி விகிதத்தை குறைத்து. இந்த திட்டம் மூலம் பல பயனர்கள் பலனடைந்தனர். இந்தநிலையில், தற்பொழுது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டியை உயர்த்துவதாக அறிவித்தது. இதுகுறித்த ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டத்தில், ரெபோ விகிதம் குறைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி குறையாது என தெரிவிக்கப்பட்ட நிலையில், 2 […]