கடலூரில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி தமிழகத்தில் சீருடை தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதன் பிறகு நடைபெறும் உடல்தகுதி தேர்வு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான இந்த உடற்தகுதி தேர்வானது கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. கடலூர் […]
தொடையில் ஏற்பட்ட காயத்தால் இந்திய அணி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவிற்கு, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) நடத்திய உடற்பயிற்சி பரிசோதனை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், ரோஹித் குறித்து பி.சி.சி.ஐ மற்றும் தேர்வுக் குழு முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஐபிஎல் 13 வது சீசனில் ரோஹித் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டார். இருப்பினும், ஐபிஎல் தொடரின் […]
செல்வம் என்பவர் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தார். பின்னர் நடத்திய உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை நிராகரிக்கபட்டதாக கூறி மதுரையில் உள்ள உயர்நீதி மன்ற நீதிமன்றத்தில் மனு கொடுத்து உள்ளார். சமீபத்தில் 2-ம் நிலை காவலர் தேர்வு நடைபெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த செல்வம் என்பவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு ஓன்று தொடர்ந்து உள்ளார். அதில் நான் 2-ம் நிலை காவலர் […]