உடல் எடையை குறைக்க இந்த எளிய உணவு மாற்றத்தை பின்பற்றுங்கள். தற்போது பலரும் உடல் எடை அதிகரித்து அதனை குறைக்க முயல்கின்றனர். இருந்தபோதிலும் சரியான முறையில் பயிற்சி எடுக்காமலும், உணவில் ஒரு கட்டுப்பாடு இல்லாமலும் இருப்பதனால் உடல் எடை குறைவதற்கு வாய்ப்பு குறைவு. உடல் எடையை குறைக்க நாம் கடைபிடிக்க வேண்டிய மிக எளிமையான உணவு மாற்றத்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். புரதசத்து தினமும் உங்களது உணவில் புரத சத்து உணவை அதிகரிக்கவும். உங்கள் […]
வேப்பம்பழத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் வேர் முதல் இலைகள் வரை ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. இதன் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதனால் பலர் தங்கள் பிரச்சனைகளை போக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், உடல் எடையை குறைக்க வேப்பம்பூவும் பயன்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று தெரிந்து கொள்ளுங்கள். வேப்ப இலைகளைப் போலவே, எடையைக் குறைக்க வேப்பப் பூக்களையும் உட்கொள்ளலாம். இதற்கு காலையில் எழுந்து புதிய வேப்பம்பூவைப் பறிக்கவும். அதன் […]
இரவில் எட்டு மணிக்கு பிறகு சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்குமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நிபுணர்களின் கருத்துப்படி, இரவு உணவு அவசியமானது. அதேசமயம் இரவில் 8 மணிக்கு பிறகு உணவு சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்ற கருத்து சிலரிடம் இருந்து வருகிறது. இரவு உணவை பொறுத்தவரை நீங்கள் எந்த நேரத்திற்கு சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. சாப்பிட்ட நேரத்திற்கு பிறகு தகுந்த காலதாமதத்துடன் தூங்குவது அவசியமான ஒன்று. ஆனால் நீங்கள் சாப்பிடும் சாப்பாடு கனமான சாப்பாடா, […]
30 நாட்களில் உடல் எடையை குறைக்க இந்த ஒரு டம்ளர் சூப் குடித்து பாருங்கள். உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்க அருமையான சூப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இதற்கு மிகவும் முக்கியமான பொருள் கொள்ளு. கொள்ளு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கொள்ளு போடி தயார் செய்யும் முறை முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 200 கிராம் கொள்ளு சேர்த்து நன்றாக […]
முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,இன்று சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில்(ECR) சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,காலை நடைப்பயிற்சி, மாலை உடற்பயிற்சி என்பதை மட்டும் தொடர்ந்து செய்து,உடற்பயிற்சி மீது தீவிர காதல் உடையவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.இதுவே,அவரது பிட்னஸ் ரகசியமாக கூறப்படுகிறது. ஏனெனில்,முன்னதாக தேர்தல் நேரத்தில் கூட அவர் பயணம் மேற்கொள்ளும் இடங்களில் காலை நடைப்பயிற்சியை விடாமல் செய்து வந்தார்.குறிப்பாக, சில நேரங்களில் நடைப்பயிற்சி போகும் […]
தேவையற்ற அடிவயிற்று கொழுப்பை குறைக்க எளிய ஆரோக்யமான வழி. உடல் எடையைக் குறைக்க பல்வேறு உடற்பயிற்சி இருக்கும் நிலையில், சில சத்தான உணவுகள் மூலம் உடல் பருமன் அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம், அந்த வகையில் பசுவின் பாலில் இருந்து வீட்டில் தயாரிக்கப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள தூய்மையான நெய் அல்லது ‘தேசி’நெய் உடல் பருமனை குறைக்க உதவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இது ஒரு சிறந்த மூலப்பொருள் என்றாலும், நெய் உடல் எடை, மற்றும் தேவையற்ற தொப்பை […]
முதுகுவலியை சரிசெய்ய எளிமையான உடற்பயிற்சி : பொதுவாக அனைவருக்கும் உடம்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் முதுகுவலியும் ஒன்றாகும்.தலைவலி,வயிறு வலி போன்று முதுகுவலியும் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையாகும். இது பொதுவாக முதுகெலும்பில் உள்ள தசைகள் ,நரம்புகள் ,எலும்புகள் ,கணுக்கால் போன்றவைகளில் தோன்றுகிறது.இதிலிருந்து எளிதில் மாத்திரை இல்லாமல் உடற்பயிற்சியின் மூலம் விடுபடலாம்.அது எந்தெந்த உடற்பயிற்சி என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். பாலாசனம் : உங்கள் பாதங்களிலும் முழங்கால்களில் உட்கார்ந்து ,பின்பு இரு கைகளையும் முன்னே நீட்டிக்கொண்டு மூக்கால் தரையை தொட […]
உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பூசணிக்காய். பூசணிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள். இன்றைய இளம் தலைமுறையினரின் மிகபெரிய பிரச்சனையே உடல்எடை அதிகரிப்பு. இந்த உடல் எடையை குறைப்பதற்கு, செயற்கையான மருத்துவ முறைகளை கையாளாமல் இயற்கையான முறையில் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என அறிந்து அந்த வழிகளை பின்பற்ற வேண்டும். உடல் எடை அதிகரிப்பு நமது உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் தான் ஒரு முக்கிய காரணம், மேலை நாட்டு கலாச்சாரங்கள் அதிகரித்துள்ள நிலையில், […]