Tag: fishing

மீனவர்களே கடலுக்கு செல்ல தயாரா? நாளையுடன் முடிவடைகிறது மீன்பிடி தடை காலம்!

சென்னை : தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும், ஆண்டுதோறும், ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14 -ம் தேதி வரை மேற்கு கடற்பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை மீன்பிடிக்க விசைப்படகுகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது. 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீள்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து […]

fisher men 3 Min Read
Fishing

மீனவர்கள் கவனத்திற்கு: வங்கக்கடலில் இன்று 135 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசக்கூடும்.!

சென்னை: வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், சூறாவளிக்காற்று மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை 5.30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை […]

#Cyclone 6 Min Read
cyclone fishing

கொந்தளிக்கும் அலை: தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.!

தூத்துக்குடியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடைவிதித்துள்ளது. வானிலை அறிவிக்கையின் படி, கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு […]

#Thoothukudi 4 Min Read
Tuticorin - fishing

#Breaking:தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்;தொடரும் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்!

நாகை:ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி,ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து விட்டு,மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். நாகையில் இருந்து நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில்,மீனவர்கள்,ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட இரண்டு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர்,அரிவாள்,ரப்பர் பைப்,கட்டை உள்ளிட்ட பொருட்களால் மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அதன்பின்னர்,படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி,செல்போன்,மீன்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து விட்டு,மீனவர்களை […]

#Attack 3 Min Read
Default Image

#Breaking:தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

நாகை:வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல்பகுதியில் நாட்டுப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல்பகுதியில்  மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம் , நாகமுத்து,ராஜேந்திரன் ஆகியோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரப்பர் கட்டை,இரும்பு பைப்,அரிவாள் போன்ற ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும்,மேலும்,படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள் உள்பட […]

#Sri Lankan pirates 3 Min Read
Default Image

இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய 13 விசைப்படகுகளுக்கு அனுமதி ரத்து..!

ராமேஸ்வரத்தில் இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய 13 விசைப்படகுகளுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று மீன் பிடித்து வருகின்றனர். இதில் சிலர் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரட்டை மடி வலைகளால் மீன் வளம் குறையும் அபாயம் இருப்பதால் இதனை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் அனைத்து விசைப்படகு […]

#Fishermen # 3 Min Read
Default Image

மீன்பிடித் தொழிலை ஒடுக்கும் கடல் மீன்வள சட்ட முன்வரைவு..!உடனடியாக திரும்ப பெறுக..!-வைகோ வலியுறுத்தல்..!

பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட முன்வரைவை திரும்ப பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ” பா.ஜ.க. அரசு ‘கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)’ சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்து, நிறைவேற்ற முனைந்திருக்கின்றது. மீன் வளத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில், மீனவர்களின் மரபு உரிமையான மீன் […]

#Vaiko 8 Min Read
Default Image

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமல்…!

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் ஏப்.14 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று இரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் ஏப்.14 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று இரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது, விசைப்படகு  மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என்ற உத்தரவை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, நாகை, மயிலாடுதுறை, […]

#Fisherman 3 Min Read
Default Image

ஆற்றில் மீன் பிடித்து ஒரே இரவில் லட்சாதீபதியான வயது முதிர்ந்த பெண்மணி!

மேற்குவங்கத்தில் ஆற்றில் மீன் பிடித்து ஒரே இரவில் பெண் ஒருவர் லட்சாதீபதியாகியுள்ளார். மேற்கு வங்கத்தில் தெற்கு முனையில் உள்ள தெருவில் வானமொலி எனும் கிராமத்திலுள்ள வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் நதியில் மீன் பிடிக்க சென்ற பொழுது 52 கிலோ மீனை நடுஇரவில் பிடித்து அதை அவரே வெளியே இழுத்து வந்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்துள்ளார். இந்த மீன் கிலோவுக்கு 6,200 என விற்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த ஒரு மீன் மட்டுமே 3 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. […]

adult woman 3 Min Read
Default Image