கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான். இவருக்கு வயது 66 .இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு திரும்பியுள்ளார். இதனால் கொரோனா அச்சம் காரணமாக இவர் வீட்டில் தனிபடுத்தப்பட்டிருந்தநிலையில் அவருக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று திடீரென உயிரிழந்தார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை.இவரது மகன் சவூதி அரேபியாவில் பணியாற்றி […]
கர்நாடக மாநில கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்களின் படகு கடல் சீற்றத்தால் கவிழ்ந்தது. இதில் கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் அருள்ராஜ் மற்றும் புஷ்பராஜ் ஆகிய மீனவர்கள் மாயமாகினர்.இந்நிலையில், கர்நாடக கடலில் மாயமான இருவரையும் மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். மாயமான இருவரும் படகின் அடியிலோ, வலையிலோ சிக்கியிருக்க வாய்பு இருப்பதால், கடலோர காவல் படை போலீசார், சிலிண்டர் உபயோகித்து கடலில் முழ்க்கி பார்க்க ஏற்பாடு […]
ஒகி புயலால் மாயமான மீனவர்களை மீட்டுத்தருவது மற்றும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேந்த 5 எம்.எல்.ஏக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் நடைபெற்றது… sources; dinasuvadu.com
தூத்துக்குடி; லூர்தம்மாள்புரத்தில் இருந்து கடந்த 12–ந்தேதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சேசுராஜிக்கு சொந்தமான நாட்டுப்படகில் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த கென்னடி வயது 43 பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த பிரதீப் 32 வயது,மற்றும் சதன், வெனிலாஸ், லைஸ்டன் ஆகிய 5 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு, நேற்று முன்தினம் இரவில் நாட்டுப்படகில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திடீரென்று படகில் ஓட்டை விழுந்தது.இதனால் படகு முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், […]