Tag: Fisheries Minister D Jayakumar

அதிமுக அரசு ஆண்மையான அரசு , அது அவருக்குத்தான் பொருந்தும் – ஹெச். ராஜா கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

ஹெச்.ராஜா சொன்ன சொற்கள், அவருக்குத்தான் பொருந்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில்  இன்று மீண்டும் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில் […]

#Twitter 6 Min Read
Default Image

ரஜினியுடன் அமைச்சர்கள் பேசமாட்டார்கள் -அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

ரஜினியுடன் அமைச்சர்கள் பேசமாட்டார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,துறைமுகம், விமான நிலையம், ரயில்வே உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் இருப்பதால் ஏராளமான அந்நிய முதலீடுகளை மாநிலம் ஈர்த்து வருகிறது.பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனச் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது.எந்த தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குறிய குற்றமே ஆகும். ரஜினியுடன் அமைச்சர்கள் பேசமாட்டார்கள். அமைச்சர்கள் யாருடனும் பேசமாட்டார்கள். இங்கிருந்து துரோகம் செய்யும் கும்பல் […]

Fisheries Minister D Jayakumar 2 Min Read
Default Image

இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு வேண்டும் ! பாஜக அலுவலகத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதிமுக சார்பாக விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்  போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆனால் அதிமுகவில் உள்ள பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் பாஜக […]

#ADMK 3 Min Read
Default Image