சென்னை : தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும், ஆண்டுதோறும், ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14 -ம் தேதி வரை மேற்கு கடற்பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை மீன்பிடிக்க விசைப்படகுகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது. 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீள்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து […]
1000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளது இலங்கை கடற்படை. மக்களவையில் தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.அதில் இலங்கை கடற்படையால் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட நிலையில் கச்சத்தீவு […]