இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்கள் , கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது , அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.பின்னார் இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 8 பேரையும் கைது செய்து , இலங்கை குத்தலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அதிர்ச்சியில் உறைந்த மீனவரின் குடும்பத்தினர் 8 மீனவர்களையும் மீட்டு தர […]
கன்னியாகுமரி; ஒக்கி புயலால் காணமல் போன தமிழக மீனவர்கள் கேரள கடல் பகுதிகளில் மீட்கப்பட்ட 70 உடல்கள் கொச்சி மற்றும் கொல்லம், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்தன. திருவனந்தபுரத்தில் இருந்த உடல்கள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், கன்னியாகுமரியை சேர்ந்த 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, கிளிட்டசின் என்ற மீனவரின் உடல் சொந்த ஊரான சின்னத்துறைக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல், மேலமணக்குடியை சேர்ந்த மைக்கேல் என்பவரின் உடலும் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் […]
ஹெலிகாப்டர் மூலம் மீட்கபட்டு திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜில் அனுமதிக்கப்பட்டிடிருக்கும் நாட்டு படகு மீனவர்களின் விபரம்.. 1. ஷாலோ – தூத்தூர் 2. ஜோஸபாத் – தூத்தூர் இவர்களுடன் சென்ற மற்ற இருவரை காணவில்லை.. 3. கார்லோஸ் – சின்னத்துறை இவருடன் சென்ற மற்றொருவரை காணவில்லை 4. ஜஸ்டின் பால் – இனயம் புத்தன்துறை 5. வர்கீஸ் – முள்ளூர்துறை 6. ராஜ் – வள்ளவிளை இவருடன் சென்ற 3 பேரை காணவில்லை மேலே குறிப்பிட்ட அனைவரும் நாட்டு […]
ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய 6 MLAகளையும் புயலுக்கு பிறகு காணவில்லை????? 1.கன்னியாகுமரி சடமன்ற உறுப்பினர்-எஸ்.ஆஸ்டின் (திமுக) 2.நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் -என்.சுரேஷ் ராஜன் (திமுக) 3.குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்-ஜே.ஜி .பிரின்ஸ் (காங்) 4.பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்-டி.மனோ தங்கராஜன் (திமுக) 5.விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர்-எஸ்.விஜயதரணி(காங்) 6.கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர்-எஸ்.ராஜேஷ் குமார்(காங்) அவர்கள் அனைவரையும் யாராவது பார்த்தல் கன்னியாகுமரி மக்கள் ஓக்கி புயல் […]
சென்னை:கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்திய கடலோர காவல்படையானது மீன் பிடிக்க கடலுக்கு சென்ற தமிழக மீனவர்களை தாக்கியது.ஆகவே கடலோர காவல்படையின் இத்தகைய செயலை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை காசிமேட்டில் உள்ள கடலோர காவல்படை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.