தூத்துக்குடியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடைவிதித்துள்ளது. வானிலை அறிவிக்கையின் படி, கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு […]
நாகை மற்றும் மயிலாடுதுறை மீனவர்களிடையே மோதலை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் அறிக்கை. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,’கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள முரண்கள் தொடர்பாக நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களிடம் எழுந்திருக்கும் மோதல் போக்கும், […]
காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடியில், ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்.அதன் பின் செய்த்யாளர்களை சந்தித்த ஜெயக்குமார்நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானத்திற்கு பற்றி கேள்வி எழுப்பிய பொழுது அது கட்சி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார் .ஐடி ரைட் என்பது ஒரு தன்னிச்சையான நிர்வாகம் நடத்தும் சோதனை ஆகையால் இது எந்த வித நிர்பந்திக்க நடக்கும் முயற்சி அல்ல அம்மா அரசாங்கம் அவரின் ஆசைபடியே நடைபெறுகிறது வரிஏய்ப்பு செய்வோர் சட்டதிர்க்கு கட்டுப்பட்டுதான் […]
கர்நாடக மாநில கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்களின் படகு கடல் சீற்றத்தால் கவிழ்ந்தது. இதில் கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் அருள்ராஜ் மற்றும் புஷ்பராஜ் ஆகிய மீனவர்கள் மாயமாகினர்.இந்நிலையில், கர்நாடக கடலில் மாயமான இருவரையும் மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். மாயமான இருவரும் படகின் அடியிலோ, வலையிலோ சிக்கியிருக்க வாய்பு இருப்பதால், கடலோர காவல் படை போலீசார், சிலிண்டர் உபயோகித்து கடலில் முழ்க்கி பார்க்க ஏற்பாடு […]