சென்னை காசிமேடு பகுதியில் மின் விற்கும் நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 8 மணி வரை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர், இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை காசிமேடு பகுதியில் மின் விற்கும் நேரம் […]