அமெரிக்காவில் பிடிபட்ட மனிதனைப் போன்ற பற்களைக் கொண்ட ஒரு மீனின் புகைப்படங்கள்,தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் உள்ள ஒரு மீனவர் ஆகஸ்ட் 3 ம் தேதி மனிதனைப் போன்று பற்களைக் கொண்ட ஒரு மீனைப் பிடித்துள்ளார்.இந்த மீன் ஒரு செம்மறி மீன்(sheepshead fish) என அடையாளம் காணப்பட்டுள்ளது, இது இரையை நசுக்குவதற்கு பல வரிசை பற்களைக் கொண்டுள்ளது.மேலும்,ஆட்டின் வாய்ப்பகுதியை போல்,இவ்வகை மீனின் வாய்ப்பகுதி இருப்பதால் அதற்கு இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையான பற்களை […]