மீன் எண்ணெய் மாத்திரை -மீன் எண்ணெய் மாத்திரையின் நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். மீன் எண்ணெய் மாத்திரைகள்; வடக்கு ஐரோப்பாவை சேர்ந்த மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அங்குள்ள அதிக குளிரை தாங்கிக் கொள்ளவும் மீன் எண்ணெய் மாத்திரைகளை பயன்படுத்தி வந்தனர், ஆனால் இன்று உலகம் முழுவதும் இந்த மாத்திரை பரவலாக உட்கொள்ளப்படுகிறது .அதேசமயம் இதன் நன்மைகள் தீமைகள் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமான […]