Breast feeding increase food -தாய்ப்பால் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகிலேயே கலப்படமில்லாத ஒரு உணவு பொருள் என்றால் அது தாய்ப்பால் மட்டும் தான். குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது .மேலும் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்குள் மாட்டு பால் கொடுப்பதை […]
அரோவானா மீனை உங்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் வைத்து வளர்த்தால் ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் உங்களை வந்து சேரும். மீன் பெரும்பாலும் வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு நல்லது என்று கருதப்படுகிறது. இன்று அரோவானா மீன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் அரோவானா மீனை வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த மீன் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம் மற்றும் சக்தியின் சின்னமாகும். தீய சக்திகளை நீக்குகிறது. உங்கள் வீட்டில் ஒரு உண்மையான மீனை […]
மீன் விற்பனை செய்யும் பெண்ணை பேருந்திலிருந்து இறக்கி விட்டதற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். தான் நடந்து சென்று […]
மீன் குழப்பு என்றாலே பலருக்கும் பிடிக்கும். அதிலும் நெத்திலி மீன் குழம்பு என்றால் சொல்லவா வேண்டும். ஆனால் இதை எப்படி அட்டகாசமான சுவையுடன் எளிதில் செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் நெத்திலி மீன் மிளகாய்த் தூள் தக்காளி சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு தனியா தூள் தேங்காய் பால் கடுகு வெந்தயம் எண்ணெய் கொத்தமல்லி உப்பு சோம்பு புளி செய்முறை அரைக்க : முதலில் இஞ்சி மற்றும் […]
மீன் குழம்பு என்றாலே பலருக்கும் பிடிக்கும். மீன் குழம்பு எப்படி செய்வது என்று பலரும் பல முறைகளில் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மீனில் பூண்டு மசாலா செய்வது மிக அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்ய வேண்டும் என தெரியாதவர்கள் எப்படி செய்வது என்று இன்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் தக்காளி புளிக்கரைசல் பூண்டு சின்ன வெங்காயம் காய்ந்த மிளகாய் தேங்காய் உப்பு கருவேப்பிலை சோம்பு மிளகு செய்முறை முதலில் கடாயில் மிளகு, மல்லி, […]
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் ஒரு அரிய மீன் சிக்கியுள்ளது. இதன் விலை ரூ.2.40 லட்சம். ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் அங்கிருக்கும் மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். எப்போதும் போல் நேற்றும் மீன் பிடிக்க கோதாவரி ஆற்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களது வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. இதனை பார்த்த மீனவர்கள் இதை கரைக்கு கொண்டு வர முடிவு செய்தனர். பிச் என்ற வகையை சேர்ந்த இந்த மீன் அரிய வகை மீன். மேலும் இந்த […]
ஏப்ரல் 15 முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் இந்த 61 நாள் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வந்துள்ளது. மீன் வளத்தை மேம்படுத்தும் விதமாக வருடம்தோறும் வங்கக்கடலில் விசைப் படகுகளில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடமும் ஏப்ரல் 15ம் தேதி முதல் இந்த மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. இந்த மீன் பிடி தடைகாலத்தின் போது மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. 6500 […]
அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகள் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அசைவ உணவுகள் என்றால் மீன், முட்டை இறைச்சி போன்ற உணவுகளை தான் நாம் கூறுவதுண்டு. ஆனால் பலரும் நா அசைவ உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் கூறுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? என்பது பற்றி பார்ப்போம் பொதுவாக நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக […]
வித்தியாசமான முறையில் மீன் தொக்கு செய்வது எப்படி? பொதுவாகவே சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே, மீன் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. மீனை நம் குழம்பு வைத்து அல்லது பொரித்து தான் சாப்பிட்டு இருப்போம். தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில் மீன் தொக்கு செய்வது எப்படி என்று பாப்போம். தேவையானவை முள்ளில்லாத மீன் – 10 துண்டுகள் தக்காளி – 4 காய்ந்த மிளகாய் – 3 வெங்காயம் – 7 மஞ்சள் தூள், சீராக […]
கடல் உணவாகிய மீன் பிடிக்காதவர்கள் சொற்பமானவர்கள் தான் இருப்பார்கள். சிலருக்கு மீன் மிகவும் பிடிக்கும், இல்லாவிட்டால் உணவே சாப்பிட பிடிக்காது அந்தளவு மீனை விரும்புபவர்களும் உள்ளனர். ஆனால், எதிலும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான். மீனை அளவுடன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அளவுக்கு மீறுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தற்பொழுதைய காலத்தில் அதிகம் இறப்புகள் புற்றுநோயால் தான் வருகிறது. ஆனால், நாம் மீனை அடிக்கடி உணவில் […]
மீனை பயன்படுத்தி நாம் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன் என்றாலே விரும்பி சாப்பிடுவது உண்டு. மீனில் நமது உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளது. இந்த மீனை பயன்படுத்தி நாம் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை […]
பொதுவாக அசைவ உணவுகளில் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக மீன் கருதப்படுகிறது. இறைச்சி முட்டை என அசைவ உணவுகள் பல இருந்தாலும் மீன் அசைவ பிரியர்களின் முக்கியமான ஒரு உணவாக விரும்பப்படுகிறது. இந்த மீனில் சுவை மட்டுமல்ல உடலுக்கு தேவையான பல்வேறு நோய் எதிர்ப்பு சக்திகளும் நிறைந்து உள்ளது. அவைகள் குறித்து இன்று பார்க்கலாம் வாருங்கள். மீனில் உள்ள நன்மைகள் மீனில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்டுகள் ஆன ஒமேகா-3 அதிகம் உள்ளதால் உடலுக்கு னாய் […]
மீன் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்த மீனை எவ்வாறு சுவையான முறையில் சமையல் செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கடுகு எண்ணெய் கறிவேப்பிலை வெந்தயம் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மிளகாய்த்தூள் கழுவிய மீன் மஞ்சள் தூள் பெருங்காயம் பொடி தேங்காய்ப்பால் உப்பு செய்முறை முதலில் தேங்காய் பாலுடன் மிளகாய் தூளை நன்றாக கலந்து அதில் கழுவி வைத்துள்ள மீனை போட்டு வைக்கவு. பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி […]
தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காசிமேடு மற்றும் கடலூர் போன்ற அதிகம் மீன் விற்பனை செய்யும் இடத்தில குவிந்த பொதுமக்கள். கொ ரானா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில், தமிழகம் முழுவதும் தற்போது ஆறாவது கட்டமாக அடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அதிகம் வெளியில் நடமாட கூடிய நாளாகிய இந்த நாளில் அமரர் ஊர்தி, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கு […]
தூண்டுதல் மீனின் 40 வகை இனங்கள் நீர்நிலைகளில் காணப்பட்டாலும் இவற்றில் பெரும்பாலானவை பெரிய தலையுடன் ஓவல் வடிவ உடலைக் கொண்டுள்ளன. அவை வலுவான தாடை, வாய் மற்றும் பற்களை கொண்டுள்ளது. இயற்கை நம்மை வெவ்வேறு வழிகளில் ஆச்சரியப்படுத்துகிறது. உயிரினங்களிடையே உள்ள மாறுபாடும் பரிணாமமும் மிக அழகான ரகசியங்களில் ஒன்றாகும். நம் உலகில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. அவை நம் மனதில் உள்ள உயிரினங்களின் கருத்துக்கு எங்கும் இல்லை. இந்த இனங்களில் ஒன்று தூண்டுதல் மீன். […]
அட்டகாசமான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி? நெத்திலி மீன் மற்ற மீன்களை போல் இல்லாமல், நமது உடலுக்கு ஆரோக்கியம் விளைவிக்கக்கூடிய பல சத்துக்களை கொண்டுள்ளது. இந்த மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும். இந்த மீனில் ஒமேகா-3 அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. இந்த மீனை சாப்பிடுவதால், நமது உடலில் ஏற்படக் கூடிய பல நோய்கள் குணமாகிறது. இந்த மீனை சாப்பிடுவதால், இதயம், கண் மற்றும் எலும்பு சம்பந்தமான […]
புதிதாக கண்டறியப்பட்ட மீன் ஒன்றுக்கு மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான விசுவநாத் வைகோமியா அவர்களின் பெயரை சூட்டியுள்ளனர் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகள். மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மேற்கு காட்டில் ஒரு புதிய வகை நன்னீர் மீன் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த மீனுக்கு வைகோமியாஹீரா என்ற பெயரை சூட்டியுள்ளனர். அதாவது வைகோமியா என்பது மணிப்பூரின் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் விஸ்வநாதன் வைகோமியா அவர்களின் நினைவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிரா என்றால் வைரம் என்றும் குறிப்பிட்டு அந்த […]
குடிபோதையில் மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, காலேகுண்டா தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு திருமணமாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தையும், 7 மாத கர்ப்பிணி மனைவியும் உள்ளார். இந்நிலையில், வெற்றிவேல், உயிரோட உள்ள மீனை விழுங்க போவதாகவும், நண்பர்களை வீடியோ எடுக்குமாறும் கூறியுள்ளார். இதையடுத்து, வெற்றிவேல் மீனை உயிருடன் விழுங்கிய போது, அந்த மீன் அவரது சுவாச குழாயில் சிக்கியது. இதனையடுத்து, வெற்றிவேல் மூச்சு விட முடியாமல் மயங்கி […]
சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் ஒரு மண் பானையை எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி பின் கடுகு சேர்த்து நன்றாக வதக்கவும் அடுத்ததாக வெள்ளை பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிவிடவும் அடுத்ததாக பெரிய வெங்காயத்தை சிறியதாக கட் செய்து அந்த மண் பானையில் போட வேண்டும்.மேலும் அனைத்தும் வதங்கிய பின் அடுத்ததாக தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பாதி […]
அசத்தலான மசாலா மீன் செய்யும் முறை. நாம் நமது வீடுகளில் மீனை பல வகைகளில் உணவாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான மசாலா மீன் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மீன் துண்டுகள் – ஒரு கிலோ இஞ்சி – சிறிய துண்டு பூண்டு – 6 பல் பட்டை – ஒரு சிறு துண்டு ஏலக்காய் – 2 உப்பு – சிறிதளவு எலுமிச்சை சாறு – அரை தேக்கரண்டி மீன் […]