Tag: FIRWORKS

பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் போதும்………..மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கூட இப்படி இல்லை…பட்டாசுக்கு வெடித்த பாஜக…!!!

நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் இதுதொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. மேலும் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் இதனை பின்பற்றாத நிறுவனங்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்ற எச்சரிக்கையும் விடுத்தது.தீபாவளிக்கு இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற  கட்டுப்பாடும் விதித்தது. இந்நிலையில் […]

#BJP 3 Min Read
Default Image