ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து.!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டி போட்டியில் வெற்றியைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணி ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம். நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பே ஓவலில் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை இழந்து 431 எடுத்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 129, பிஜே வாட்லிங் 73, ரோஸ் டெய்லர் … Read more

5 ஓவரில் 3 மெய்டன் 5 விக்கெட்டை வீழ்த்திய ஜோஷ் ஹேசில்வுட்.!

டெஸ்டில் மிக குறைந்த ரன்னில் சுருண்ட இந்தியா அணி 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலியா அணி. ஜோஷ் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  அடிலெய்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4, பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய … Read more

#AusvsInd: நிதானமான ஆட்டத்தால் அரை சதத்தை அடித்த விராட்.! ஆனால் அவுட்.!

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரை அரை சத்தத்தை அடித்து ரன் அவுட் ஆனார் கோலி. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து, விளையாடி வருகிறது. தொடக்க அடக்காரரான பிரித்வி ஷா 0, மாயங்க் அகர்வால் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் சேடேஷ்வர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை … Read more

#AusvsInd: இரண்டு விக்கெட்டை இழந்து தடுமாறும் இந்தியா.!

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரனா பிரித்வி ஷாவை தொடர்ந்து மாயங்க் அகர்வாலும் 17 ரன்களில் அவுட் ஆனார்.  இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து, தொடக்க அடக்காரரான பிரித்வி ஷா, மாயங்க் அகர்வால் களமிறங்கினர். பிரித்வி ஷா 2 பந்துகள் விளையாடி ரன் ஏதும் அடிக்காமல் … Read more

#AusvsInd: முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா.!

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா, ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை கைப்பற்றியதை அடுத்து தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் … Read more