Tag: firstdeath

ஜார்கண்ட்டில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்தார்.தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.  கொரோனாவால் இந்தியாவில்  5,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 473 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஜார்கண்ட் மாநிலத்தில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது  75 […]

coronavirus 2 Min Read
Default Image

கொவிட் -19 வைரசால் ஆஸ்திரேலியாவில் முதல் பலி.!

கடந்த மாத தொடக்கத்தில் ஜப்பானில் இருந்து டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் வந்தது.இதில் 164 ஆஸ்திரேலியர்களில் இருவருக்கு  கொவிட்-19 வைரஸ் இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து கப்பலில் வந்த அனைவரும் ஆஸ்திரேலியாவின்    சர் சார்லஸ் கெய்ட்னர் அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த  78 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 வைரஸ் […]

Australia 3 Min Read
Default Image