உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ஸ்பூட்னிக்-வி இப்போது ரஷ்யாவில் பொதுமக்களுக்கு கிடைக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. ஸ்பூட்னிக்-வி என்ற தடுப்பூசியை ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தைத் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று அறிவித்தது. இந்த மாத தொடக்கத்தில், ரஷ்ய சுகாதார அமைச்சகம் கொரோனா தடுப்பூசியை பொது விநியோகத்திற்காக தயாரிக்கப்படுவதாகவும், விரைவில் பல்வேறு பகுதிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில், ரஷ்யா […]