Tag: First Zika Virus

கர்நாடகாவில் பதிவான முதல் ஜிகா வைரஸ்! 5 வயது சிறுமி பாதிப்பு.!

கர்நாடகாவில் முதல்முறையாக ஜிகா வைரஸால் 5 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள 5 வயது சிறுமி, ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். அவரது ரத்த மாதிரியை ஆய்வு செய்த புனே சோதனைக்கூடம் அதனை உறுதி செய்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து பயப்படத்தேவையில்லை என்றும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் சுதாகர் கூறினார். சில மாதங்களுக்கு முன்பு கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் […]

5 வயது சிறுமி பாதிப்பு 3 Min Read
Default Image