நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி இடத்தை இழந்த பிறகு,இந்திய அணியானது நியூசிலாந்துடன் மூன்று டி20 போட்டிகளிலும் நவம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் விளையாடுகிறது.இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25 ஆம் தேதியும்,இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,நியூசிலாந்துக்கு […]