Tag: First Press Conference

அவுங்க சிந்தனை வேற மாறி…ஹர்திக் உடற்தகுதி பற்றி ஆஷிஷ் நெஹ்ரா பேச்சு!

ஹர்திக் பாண்டியா : இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், இதில் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியானது. ஆனால், ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மாவும், டி20 தொடரில் சூர்ய குமார் யாதவ் தான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஹர்திக் கேப்டனாக அறிவிக்கப்படாதது ஒரு சர்ச்சையாக வெடித்த நிலையில், பல கிரிக்கெட் வீரர்களுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா […]

#Hardik Pandya 5 Min Read
ashish nehra hardik pandya

ஒரு அணிக்கு 15 பேரு தான்…இந்திய அணியில் ருதுராஜ் இடம்பெறாதது குறித்து அஜித் அகர்கர்!!

INDvSL : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 போட்டி , 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி வரும் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பற்றிய […]

Ajit Agarkar 4 Min Read
Ajit Agarkar

கேப்டனாக சூர்யாவுக்கு எல்லா தகுதியும் இருக்கு…ஹர்திக் கிட்ட அது சவாலா இருக்கு -அஜித் அகர்கர்!!

INDvSL : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இதில், டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ்  கேப்டனாக செயல்படுவார் எனவும், ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் எனவும் பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில், டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா  நன்றாக விளையாடிய போதிலும், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவரை கேப்டனாக நியமிக்காதது குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதனை […]

#Hardik Pandya 5 Min Read
Ajit Agarkar Hardik Pandya

‘அவர்கள் இருவரும் உலக தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள்’..! முதல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கவுதம் கம்பீர் ..!

கவுதம் கம்பீர் : இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக கவுதம் கம்பீர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். நடைபெற்ற டி20 உலகக்கோப்பையுடன் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் ட்ராவிடின் பதவி காலம் முடிந்த நிலையில், அடுத்த தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீரை பிசிசிஐ தேர்வு செய்தது. இவர் பயிற்சியாளராக பணியாற்ற போகும் முதல் தொடர் தான் இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கும் இலங்கை அணியுடனான சுற்று பயணத்தொடர் […]

Ajit Agarkar 6 Min Read
Gautam Gambhir at Press Conference