88 வயதுடைய ஈரானின் முதல் ஜனாதிபதி அபோல்ஹாசன் பனிசாத்ர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். 1933 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி பிறந்தவர் தான் அபோல்ஹாசன் பனிசாத்ர். இவர் தான் ஈரானின் இஸ்லாமிய குடியரசின் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர். இவர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார். இவர் ஏற்கனவே உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட காலம் தென்கிழக்கு பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 88 வயதுடைய அபோல்ஹாசன் பனிசாத்ர் […]
சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர், சிறந்த ராஜதந்திரி மா சே துங் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 26, 1893). இவருக்கு 18 வயது இருக்கும்போது, சீனா குடியரசாக அறிவிக்கப்பட்டது. அங்கு நிலையான, ஒற்றுமையான அரசு ஏற்படவில்லை. இந்நிலையில் இடதுசாரி அரசியல் கொள்கைகள் இவரைக் கவர்ந்தன. 1920-ல் கொள்கைப் பற்றுமிக்க பொதுவுடைமையாளர் ஆனார். விரைவில் பொதுவுடைமைக் கட்சியின் உயர் அதிகாரக் குழு உறுப்பினர் ஆனார். ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி படிப்படியாக முன்னேறியது. […]