ஜெயம் ரவி நடிக்கும் “டிக் டிக் டிக்” இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் முதல் விண்வெளிப் படமாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த படம் ஜனவரி 26ம் தேதி வெளியாக இருந்தது. இந்த நிலையில் இந்த படம் 26ம் தேதி வெளியாகாது என்றும் இரண்டு வாரங்களுக்கு பின்னர் வெளியாக படக்குழுவினர் திட்டமிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது