உருமாறிய டெல்டா வகை கொரோனாவிற்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உலகில் தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா என்று பல்வேறு வகைகளில் பரவி வருகிறது. இதில் டெல்டா வாகை கொரோனா தற்போது 111 நாடுகளில் பரவி உள்ளது. இதன் காரணத்தால் உலக நாடுகளில் டெல்டா கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு தற்போது முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக […]
நேபாளத்தில் கொரோனாவுக்கு 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உலகம் முழுவதும் தினமும் குறைந்தபட்சம் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், நமது நாட்டின் அண்டை நாடான நேபாளமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் 290-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். இதுவரை இங்கு யாரும் உயிரிழக்காமல் இருந்த நிலையில், தற்போது முதல் உயிரிழப்பு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி 29 […]
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1397 லிருந்து 1637 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 லிருந்து 38 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து 133 பேர் குணடமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா 302, கேரளா 241 , தமிழ்நாடு 124 , டெல்லி 120 உத்தரபிரதேசம் 103, உள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் […]
அண்மை காலமாக உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா .இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது. இந்நிலையில் சவூதி அரேபியா நாட்டிற்கு சென்று வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 76 வயது முதியவர் இந்தியா திரும்பிய நிலையில் அவருக்கு கொரானா அறிகுறி இருந்துள்ளது. இதனை அடுத்து அவரை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு காய்ச்சல் ,சளி போன்றவை இருந்ததால் கொரானா வைரஸ் இருக்கலாம் என்று சந்தேகத்தில் அவர் […]