விண்வெளி நாயகி கடந்து வந்த பாதை… சுனிதாவின் ஆகாய வாழ்க்கை.!
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் திட்டமிட்டபடி திரும்பவில்லை. இதையடுத்து நாசா, ஸ்பேஸ் எக்ஸ் முயற்சியால் SpaceX Crew-9 விண்கலம் மூலம் 9 மாத காத்திருப்புக்குப் பிறகு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் ஆய்வுப் பணிக்காக சென்ற அவர்கள், விண்கலத்தில் […]