Tag: Fireservice

ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்து – 11 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல மாடி வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. RJ ஷாப்பிங் மால் கட்டிடத்தில் காலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பல இந்த விபத்தில் […]

#Death 4 Min Read
fireaccident

தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் – தீயணைப்புத்துறை

தமிழ்நாடு முழுவதும் நேற்று 280 தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை தகவல்.  நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும், புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடினர். இந்த நிலையில், தமிழகத்தை  பொறுத்தவரையில்,காலை மாற்று மாலை என 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பான முறையில் தீபவளி கொண்டாடவும் அறிவுரை வழங்கப்பட்டது. இந்த நிலையில், தீபாவளியாக நேற்று 280 இடங்களில் […]

#Diwali 2 Min Read
Default Image

இருசக்கர வாகன சீட்டிற்குள் நுழைந்த பாம்பு! போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!

இருசக்கர வாகன சீட்டிற்குள் நுழைந்த பாம்பு. தென்காசி மாவட்டத்தின் நகர் பகுதியில் உள்ள தனியார் மொபைல் கடை ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, அதன் உரிமையாளர் எடுக்கச் சென்றபோது சீட்டிற்கு கீழே  வித்தியாசமாக ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்த அவர், பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார். அவர்கள் சீட்டை கம்பால் தூக்கி பார்த்த போது, சீட்டிற்கு கீழ் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு துறை நிலைய […]

bike 3 Min Read
Default Image