பிரேசிலின் பாண்டனலில் இருமடங்கிற்கும் அதிகமான தீ விபத்து. ஜூலை -16 ம் தேதி பிரேசில் அரசாங்கம் பான்டனல் ஈரநிலங்கள் மற்றும் அமேசான் காடுகளில் நான்கு மாதங்களுக்கு எரிக்க தடை விதித்தது. உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல ஈரநிலங்களான பிரேசிலின் பாண்டனலில் ஏற்பட்ட தீ விபத்துக்கள் கடந்த ஆண்டின் இதே போல் ஒப்பிடும்போது 2020 முதல் பாதியில் இரு மடங்கிற்கும் அதிகமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக நிலத்தை அழிக்க பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ அழைப்பு […]